திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பெளர்ணமி 2023 முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (21.04.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆர்.மந்தாகினி, மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.