ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2026 ஜனவரி சேர்க்கைக்கான தேர்வு ஜூன் 1, 2025 நடைபெறும். விண்ணப்பிக்க www.rimc.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, மார்ச் 31, 2025 மாலை 5:45க்குள் விண்ணப்பத்தை தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
