தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.