சத்யா மருத்துவமனை, திருவண்ணாமலை
மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் :
• என்டோஸ்கோப்பி சைனஸ் அறுவை சிகிச்சை
• தைராய்டு அறுவை சிகிச்சை
• மைக்ரோஸ்கோப் காது அறுவை சிகிச்சை
• டான்சில் அறுவை சிகிச்சை
• குரல்வளை மற்றும் குறட்டைகள் அறுவை சிகிச்சை
• ஆடியோகிராம் பரிசோதனை
• இரத்த பரிசோதனை மையம்
சிறந்த மருத்துவர் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற பணியாட்கள்.
எக்ஸ்-ரே, இ.சி.ஜி ஹியரிங் எய்டு சிறந்த முறையில் செய்யப்படும் .
Dr. து. சீனிவாசன் M.B.B.S., D.L.O.,
காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்.
முகவரி :
Dr. து. சீனிவாசன் M.B.B.S., D.L.O.,
திருவூடல் தெரு, பவாழகுந்தூர்
திருவண்ணாமலை - 606601
கைபேசி :
9443624320