நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் குழும நிறுவனத்திற்கு மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. ஓய்வு பெற்றவர்கள் (அரசு /தனியார்) – Pensioner, Business People, இல்லத்தரசிகள் (House Wife), முன்னாள் இராணுவத்தினர் (Ex Army) இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிறந்த முறையில் பணி புரிபவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ 2, பேங்க் பாஸ்புக், 10th, 12th, Degree சான்றிதழ்கள்
கல்வித் தகுதி: Old SSLC, 10th, +2 /Any Degree வயது: 30-65
நாள் : 12.04.2025 சனி, 14.04.2025 திங்கள்
நேரம் : 10AM to 2PM