பாக்கெட்டுகளில் அடைத்து ரேஷன் பொருள் வழங்க திட்டம்!

சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் தொடங்க திட்டம். முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை.