11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12 ஆம் தேதி வரையும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12 ஆம் தேதி வரையிலும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
![6 முதல் 12ம் வகுப்பு வரை பருவ தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! 6 முதல் 12ம் வகுப்பு வரை பருவ தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/07/photo_2022-07-22_11-22-48.jpg)