வாக்குப் பதிவு நாளான பிப்ரவரி 19-ம் தேதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கு 18-02-2022 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.