திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.