JB Farm- ல் உருவாக்கப்பட்ட விதை பந்துகள் நேற்று கலசபாக்கம் - காப்பலூர் சாலையில் 105 விதை பந்துகள் விதைக்கப்பட்டது. இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் விதை பந்தை விதைத்தனர்.




உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304