திருவண்ணாமலையில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக  தீபாராதனை!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்.15.2.2022 இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில். மாசி மாதம் சதுர்த்தசி திதியில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது