அண்ணாமலையார் திருக்கோயிலில் பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (30.08.2022) மாலை மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை மற்றும் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.