பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன”

– போக்குவரத்துத்துறை அறிவிப்பு