தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில்1,200 பேருந்துகள் இயக்கம்!

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையினை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 13, 14 ம் தேதிகளில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.