தை அமாவாசையை முன்னிட்டு சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தை அமாவசை தினத்தை முன்னிட்டு, சென்னை, சேலம், கோவை, பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 8) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள www.tnstc.in என்ற இணைதளம் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.