மகாளய அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை கழகம் அறிவித்துள்ளது.