மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கம். கோவை, மதுரை நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 400 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.