திருவண்ணாமலை மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஜன.30-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் நிலுவை தொகையை செலுத்தி பத்திரங்களை பெறலாம் என வேலூர் பதிவு மண்டல டிஐஜி அறிவித்துள்ளது.