தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு  முகாம் அடுத்த மாதம் தொடக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27ல் நடக்கிறது. சிறப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சாஹு கடிதம்.