திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் விழா  முன்னிட்டு  நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (15.01.2022) மாட்டுப்பொங்கல் திருக்கோயில் ஐந்து பிரகாரகங்களில் அமைந்துள்ள நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை. அனைத்து நந்திகளுக்கும் அருள்மிகு (பெரிய நாயகர்) அண்ணாமலையார் பராசக்தி அம்மன் காட்சி அளித்தனர்.