திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்.15 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனம் மட்டும் வழக்கம் போல் அனுமதிக்கப்படும் கோயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.