சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

வேலூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12. 05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.

திருவண்ணாமலையிலிருந்து மாலை 03.45 மணிக்கு புறப்படும் ரயில் 05.35 மணிக்கு வேலூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.