மேல்மலையனூரில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (13.11.2023 ) ஸ்ரீ அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.