திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், திருக்காஞ்சியம்பதில் எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகியுடனாகிய ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனாகிய கரைகண்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நிகழும் பிலவ ஆண்டு மாசி மாதம் 23 ஆம் நாள் 07-03-2022 திங்கட்கிழமை இரவு விநாயகர் வீதிவலம் வருதல், மறுநாள் மாசி மாதம் 24 ஆம் நாள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி, காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் மீன லக்கினம் சுக்கிர நல்ஓரையில் கொடியேற்றமும், உற்சவமூர்த்திகள் காலை, இரவு ஊர்வலம் வருதலும் நடைபெறுகிறது.