திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்  ஐல்சக்தி அபியான்‌ திட்டம்‌ குறித்த ஆய்வு கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, மாவட்டத்தில்‌ ஐல்சக்தி அபியான்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ பணிகள்‌ குறித்த ஆய்வு கூட்டம்‌ நடைபெற்றது.

ஜல்சக்தி அபியான்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ பணிகளை கண்காணிக்க நியமனம்‌ செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்‌/ ஒன்றிய அரசின்‌ பாதுகாப்புத்துறை இயக்குநர்‌ திரு.மன்மோகன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ ஒன்றிய அரசின்‌ நிலத்தடி நீர்‌ துறை அறிவியலாளர்‌ திருமதி.ராணி, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌, கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) திரு. வீர்‌ பிரதாப்‌ சிங்‌, ஊரக வளர்ச்சி முகமையின்‌ செயற்பொறியாளர்‌ திரு. ராமகிருஷ்ணன்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியளார்‌ (பொது) திரு. வீ.வெற்றிவேல்‌ மற்றும்‌ துறை அலுவலர்கள்‌ உள்ளனர்‌.