ஜவ்வாதுமலை கோடைவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறவுள்ள 23-வது ஜவ்வாதுமலை கோடைவிழா-2023 முன்னிட்டு பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்  ஜமுனாமரத்தூரில் உள்ள தொன் போஸ்கோ பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் நேற்று (04.07.2023) நடைபெற்றது.