தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிரடி இடமாற்றம்.!

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.