10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.