மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம்!

2021-22 ஆம் ஆண்டிற்கான State Food Safety Index தர மதிப்பீட்டில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம். உணவு பாதுகாப்பு துறை செயல்பாடு பற்றி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :   8098796304