தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் ஆலயத்தில் நேற்று (14.04.2022) சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.