வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைதிருத்தும் 2021
இன்றே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வீர்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்:
21.11.2020, 22.11.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை
12.12.2020, 13.12.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை
படிவம் 6 - புதிதாக பெயர் சேர்த்தல்
படிவம் 7 - பெயர் நீக்கம் செய்தல்
படிவம் 8 - பதிவுகளில் நீக்கம் செய்தல்
படிவம் 8 A - ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்தல்
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை பதிவு செய்ய சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் வயது சான்று
பிறப்பு சான்று, பள்ளி மாற்று சான்று, மதிப்பெண் சான்று (இவற்றில் ஏதேனும் ஒன்று )
குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவு சீட்டு (இவற்றில் ஏதேனும் நகல் ஒன்று )
சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் வாக்கு சாவடி மையங்களில் படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்