தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் https://www.forests.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
காலிப்பணியிடங்கள்: 11
கல்வி தகுதி: 12th, UG, PG, Ph.D.
விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 07.07.2022 (மாலை 4 மணி வரை)
முகவரி:
கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் பணி இயக்குனர்,
பசுமை தமிழ்நாடு மிஷன்,
பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை,
சென்னை – 600 015.