TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டப் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், பிப். 12ம் தேதிக்குள் http://cecc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905/ 044-28510537 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.