தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.