சித்ரா பௌர்ணமி கார் பார்க்கிங் இடங்கள்:
• வேலூர் சாலையில் 4 இடங்களிலும்,
• அவலூர்பேட்டை சாலையில் 5 இடங்களிலும்,
• திண்டிவனம் சாலையில் 8 இடங்களிலும்,
• வேட்டவலம் சாலையில் 4 இடங்களிலும்,
• திருக்கோயிலூர் சாலையில் 4 இடங்களிலும்,
• மணலூர்பேட்டை சாலையில் 5 இடங்களிலும்,
• தண்டராம்பட்டு சாலையில் 2 இடங்களிலும்,
• செங்கம் கூட்டு சாலையில் 3 இடங்களிலும்,
• காஞ்சி சாலையில் 2 இடங்களில்.
சித்ரா பௌர்ணமி 9 தற்காலிக பேருந்து நிலையங்கள்:
• வேலூர் சாலை ITI பின்புறம்,
• அவலூர்பேட்டை சாலை SRGDS பள்ளி எதிரில்,
• திண்டிவனம் சாலை மார்க்கெட் கமிட்டி,
• வேட்டவலம் சாலை ஏந்தல் சர்வேயர் நகர்,
• திருக்கோவிலூர் சாலை முனிசிபல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
• மணலூர்பேட்டை சாலை ரிங்(Ring) ரோடு,
• தண்டராம்பட்டு சாலை மம்மி டாடி மஹால்,
• செங்கம் சாலை அத்தியந்தல் அருகில்,
• காஞ்சி சாலை ஆடையூர் டான் பாஸ்கோ பள்ளி அருகில்.