பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க!

பரிசோதனை முயற்சி: வெயிலில் கிரிவலம் வரும் பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க முதல் கட்ட பணியாக சோதனை முறையில் கிரிவலப்பாதை ஈசானிய மைதானம் அருகே சாலையில் கூல் பெயிண்ட் அடிக்கப்பட்டது.

இடம்: ஈசான்ய லிங்கம் அருகில், திருவண்ணாமலை.