சென்னையில் தொடங்கிய 47வது புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவு..!!

சென்னையில் கடந்த 3ம் தேதி தொடங்கிய 47வது புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.