திருவண்ணாமலையில் நேற்று 63 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு !

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்)

• திருவண்ணாமலை 35.00

• செங்கம் 46.20

• போளூர் 51.80

• ஜமுனாமரத்தூர் 12.00

• கலசபாக்கம் 15. 00

• தண்டராம்பட்டு 28.40

• ஆரணி 31.00

• செய்யாறு 10.00

• வந்தவாசி 38.00

• கீழ்பென்னாத்தூர் 12. 00

• வெம்பாக்கம் 14.00

• சேத்துப்பட்டு 52.20