திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கப்பட்டது