சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம்!

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் UPI மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்படுகிறது.