மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது

தமிழகத்தில் மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் முதல்முறையாக தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு பகல் 1.15 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது.