தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலம் நிரப்பப்படும்!

குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7301 லிருந்து 10,367 ஆக உயர்த்தப்பட்டுள்ளது – டின்பிஎஸ்சி

கடந்த 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில்,கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதற்கான காலி பணியிடங்கள் 7301 ஆக இருந்த நிலையில் தற்போது 10,367 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.