திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக மாற்றுதிறனாளிகள் தினவிழா!

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (04.12.2023) வேற்றுமையை ஒழிப்போம் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.