திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

www.tirupahtibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் இன்று காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.