திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் - திருவூடல் உற்சவம் 2022!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார், அருள்மிகு ஶ்ரீ பராசக்தி, ஶ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார், திருமாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி கொடுத்தார்.