பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவவர் ஆய்வு!

திருவண்ணாமலை நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் 13.03.2023 இன்று 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.