திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (26. 10. 2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. திருமால்பாபு, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மரு. ஸ்ரீதர் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
![திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்! திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/10/c5.jpeg)
![திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்! திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/10/c4.jpeg)
![திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்! திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/10/c3.jpeg)
![திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்! திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/10/c1.jpeg)