01.01.2020 ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கல்லூரி மாணவர்களுக்கும் / பொது மக்களுக்கும் அறிவிப்பு
– திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியார் திரு. க.சு. கந்தசாமி IAS.
சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்:
04.01.2020, 05.01.2020 மற்றும் 11.01.2020, 12.01.2020 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் படிவம் 6,7,8 மற்றும் 8A வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.