திருவண்ணாமலையில்  சிறுநீரக மற்றும் தோல் நோய்க்கான மருத்துவ முகாம்

 

திருவண்ணாமலையில் சாய்சேவா யோகா, இயற்கை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறுநீரகம் பாதிப்பு மற்றும் தோல் சிகிச்சை முகாம் நாளை(24.07.2022) நடைபெறுகின்றது

நாள் : 24.07.2022 ஞாயிறு
நேரம் : 09.00am - 02.00pm
இடம் : சாய்சேவா யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை

முகாமின் சிறப்பம்சங்கள்

இரத்த பரிசோதனை சிறுநீரக கல் அடைப்பு
சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள்
விதைப்பை வீக்கம்
சொரியாசிஸ்
கருத்தரங்கம்
மருத்துவ ஆலோசனை மற்றும் கண்காட்சி
சிறப்பு சிகிச்சை (சிறுநீரக கோளாறு)