ஆகஸ்ட் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நாளை(11.08.2022) வியாழக்கிழமை காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள்(12.08.2022) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304